களுதாவளை EDS மாற்றத்தை நோக்கி - 2015

பல வருடங்களாக   கல்வி நிலையம் இலவசமாக இரவு நேர கற்கையினை நடாத்தி வந்தது  யாவரும் அறிந்த விடயம் . கடந்த சில மாதங்களாக வெள்ளம் காரணமாக EDS  இடம் பெற வில்லை.


 தற்பொழுது புதிய நிர்வாகத்தின் தலமையில் இந்த 2015ம் ஆண்டு இடம் பெறுவதற்கான  அனைத்து ஏற்பாடுகளும் இடம் பெற்றுக் கொண்டு வருகின்றன. குறிப்பாக EDS வழாகத்தில்  பல்வேறு  திருத்த வேலைகள் தற்பொழுது இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன . அது மட்டுமன்றி 6-8 வரையான மாணவர்களுக்கு  வழமை போன்று இரவு நேர கற்கை இடம் பெறும் என்றும் குறிப்பிடப் படுகின்றது 

இம்மாதம் அளவில் மீண்டும் புதிய மாற்றத்துடன் ஆரம்பிக்கப்பட இருக்கின்றது (படங்கள் இனைப்பு)

                                         புதிய நிர்வாக விபரம்
                                            தலைவர்-                  பார்திபன்
                                            செயலாளர்-             கவி
                                           பொருளாளர்-            றமணன்
                                           உப தலைவர்-          கஜேந்திரன் 
                                           உப செயலாளர்-      நிசாந்தன்
                                           கணக்காய்வாளர்-   சந்துரு

by- EDS வெளியிட்டுப் பிரிவு

மீண்டும் புத்துயிர் பெற்றுள்ள கல்வி நடவடிக்கைகள்
 

கல்வி நிலைய மாதிரி விவசாய பயிர்ச்செய்கை நடவடிக்கைக்காக துப்புரவு பணியில் ஈடுபடும் மாணவர்கள் மேலே உள்ள படத்தில்.

இறுதிக்கட்ட பணிகளில் .......... 2013.05.19


புதிய இடத்தை நோக்கி நகர்கையில் 2013.05.05மே தினத்தன்று கல்விக்காய் உழைத்துக்கொண்டிருக்கும் ஆசான்கள்


வெயிலின் அகோரத்தின் மத்தியிலும் சளைக்காமல் வேலை செய்யும் ஆசிரியர்களும் மாணவர்களும்

இப்போது காலநிலையில் அதிக வெப்பநிலையும் உஷ்ணமும் நிறைந்த பகுதியாக மட்டக்களப்பு பிரதேசம் காணப்படுகிறது. அப்படியிருந்தும் தமது கடமையை செவ்வனே நிறைவேற்றி மிக விரைவாக புதிய இடத்தில் கல்வி நிலையத்தை ஆரம்பிக்க பாடுபடும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஒளிப்படங்கள் கீழே.


கற்றல் நடவடிக்கை

கற்றல் நடவடிக்கை

கலைவிழா

கலைவிழா

website counter